தமிழ்நாட்டை சேர,சோழ,பாண்டியநாடு என்று பிரித்து விடுங்கள் – இயக்குனர் பேரரசு அறிக்கை!

திருமாவளவன் அவர்கள் சொல்றமாதிரி இந்து மதத்தை சைவமதம், வைணவ மதம் என்று பிரித்துவிட்டு தமிழ்நாட்டை சேர,சோழ,பாண்டியநாடு என்று பிரித்து விடுங்கள். முக்குலத்தோரை மூன்று ஜாதியாக பிரித்து விடுங்கள். தாழ்த்தப்பட்ட ஜாதிகளையும் பழையபடி பிரித்துவிடுங்கள். மீண்டும் தெரு பெயர்களோடு ஜாதிப்பெயரை இணையுங்கள். சைவ,வைணவ … Continue reading தமிழ்நாட்டை சேர,சோழ,பாண்டியநாடு என்று பிரித்து விடுங்கள் – இயக்குனர் பேரரசு அறிக்கை!